அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை தபாலில் எடுக்க...
“அமிர்ததாரா மந்திர தீட்சை” தபாலில் பெற விரும்பும் உங்களை முழுமுதற் கடவுளான,பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ஆசிர்வதிப்பானாக!!! நீங்களும், உங்களது குடும்பத்தாரும் பல்லாண்டு வாழ குருஜி இறைவனிடம் என்றும் பிரார்த்தனை செய்வார்.
அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை ஆண்-பெண் எல்லோருக்கும் பொதுவானது. வயது வரம்பு இதற்கு இல்லை. ஜாதி, மதம்,மொழி என்று தடை ஏதும் கிடையாது. ஆர்வமும் , நம்பிக்கையும் உடைய எவர் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.
இம்மந்திரத்தை உபாசனை செய்ய, பெரிய கட்டுத்திட்டங்கள் எதுவும் கிடையாது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் அரைமணி நேரம் ஒதுக்கினால் போதுமானது. ஆரம்பத்தில் தீய பழக்கங்கள் உடையவராக நீங்கள் இருந்தாலும் கூட, நாளடைவில் இந்த மந்திரம் உங்களை சுத்தப்படுத்தி விடும்.
( இந்தியாவில் இருப்பவர்களுக்கு தபால் வழி தீட்சை கிடையாது நேரில் மட்டுமே தீட்சை அளிக்கப்படும் )
குருஜியிடம் நேரில்வந்து தீட்சை எடுத்து கொள்வதில் இன்னொரு சிறப்பும் இருக்கிறது உங்களுக்குறிய மந்திரத்தை அவர் நேரில் தருவதோடு அந்த மந்திரத்தை உருயேற்றி மந்திரதிற்குரிய தேவதையின் விக்கிரகத்தையும் உங்களிடம் தருவார் அந்த விக்ரகம் உங்கள் பூஜை அறையில் நீங்கள் மந்திர ஜெபம் செய்யும் இடத்தில் இருந்தாலே பல செளபாக்கியங்களை தருவதோடு நீங்கள் மந்திர சிக்தி உடனடியாக பெறுவதற்கு வழியும் செய்யும் என்பது தனி சிறப்பாகும்.
மேற்படி மந்திர தீட்சை தபால் வழியில் நீங்கள் பெறுவதற்கு உங்களது உருவத்தை பார்க்க கூடிய புகைப்படம் அவசியம். மேலும், அந்த புகைப்படம் சமீபத்தில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். ( Full Size Photo )
உங்கள் பெயர், உங்களது வயது கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அத்தோடு உங்கள் தாய் - தகப்பன் பெயர், தந்தைவழி பாட்டனார் பெயர் அவசியம் தேவை. மேலும் நீங்கள் இப்போது இருக்கும் ஊரின் பெயரும், உங்களது பூர்வீக ஊர் எது என்ற விபரமும் தெரிவித்தால் நன்றாக இருக்கும். மேலும் இந்த தீட்சையை என்ன காரணத்திற்க்காக எடுக்க விரும்புகிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்
நீங்கள் இவைகளை கண்டிப்பாக தபால் வழியிலேயே அனுப்ப வேண்டும். மின்னஞ்சல்களை ஏற்க முடியாததற்கு உண்மையான காரணம் நிறைய மின்னஞ்சல்கள் வருவதனால் அவைகளை தரம் பிரித்து உங்களுக்கான மந்திரங்களை குருஜியிடம் பெற்று அனுப்புவது மிகவும் சிரமம்.
அமிர்த தாரா மந்திர தீட்சை பெறுவதற்கு குரு காணிக்கை இந்திய மதிப்பில் ரூபாய் 3500 மட்டும் வழங்க வேண்டும். ( நீங்கள் அனுப்பும் காணிக்கை கண்டிப்பாக பல சேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ) உள்நாட்டில் இருப்பவர்கள் காணிக்கையை கீழ் குறிப்பிடும் வங்கி முகவரியில் செலுத்தி அதற்கான இரசீதை தபாலுடன் இணைக்க வேண்டும் அல்லது Guruji என்ற பெயரில் D.D எடுத்தும் அனுப்பலாம். அன்புடன் காசோலையை தவிர்க்கவும். வெளிநாட்டில் வாழ்பவர்கள் வங்கி முகவரியில் பணத்தை செலுத்தி அத்தாட்சி இரசீதை மறக்காமல் இணைக்க வேண்டும்.
உங்கள் கடிதம் கிடைத்த பத்து நாட்களுக்குள் வரும் நல்ல நாளில், உங்களுக்கான மந்திரத்தை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்யவேண்டிய முறைகளை தொகுத்து அனுப்பி வைப்போம். அதன்படி நீங்கள் மந்திர உபாசனை செய்து சகல சுகங்களையும் பெற, ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தனை செய்கிறோம்.
குரு தட்சணை செலுத்தவேண்டிய வங்கி முகவரி:-
Name : Guruji
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
______________________________ _________________________
வெஸ்டன் யூனியன் வழியாக வங்கிக்கு தட்சணை செலுத்தவேண்டிய முகவரி:-
Name : Guruji
Account Number : 228801500160
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
IFSC Code : ICIC0002288
ICICI BANK LTD,
VENGUR branch
தபால் அனுப்ப வேண்டிய முகவரி:-
Guruji,
SRI GURUMISSION TRUST,
Villupuram Main Road,
Kadaganur Post -605755,
Villupuram District,
Tamilnadu,
India,
SRI GURUMISSION TRUST,
Villupuram Main Road,
Kadaganur Post -605755,
Villupuram District,
Tamilnadu,
India,
Cell No:- +91-9442426434,
+91-8110088846,
+91-8110088842,
+91-8110088846,
+91-8110088842,
மேலும் விபரங்களுக்கு:-
தொலைபேசி எண் - +91-8110088846,
+91-8110088842
முக்கிய குறிப்பு:-
தபால் முறை மந்திர தீட்சை தொடர்பாக வேறு எந்த சந்தேகம் இருந்தாலும், தொலைபேசி வழியாக மட்டுமே பேச வேண்டும். மின்னஞ்சல்களை அனுப்ப வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறோம். இந்த தீட்சையை நேரில் எடுப்பது மிகவும் சிறந்தது நேரில் தீட்சையை எடுத்து கொள்ள விரும்பினால் மேலே குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு அழைக்கவும் நீங்கள் நேராக தீட்சை எடுத்துக் கொண்டால் உடனுக்குடன் பலனை பெற வாய்ப்பாக இருக்கும் நன்றி
இப்படிக்கு,
சதீஷ் குமார்,
+91- 8110088846.