Store
  Store
  Store
  Store

சித்தர்களின் வழியில் நோயை தீர்க்கலாம்


   மது குருஜி அவர்களின் மருத்துவக் கட்டுரைகளை படித்துவிட்டு பல அன்பர்கள், தங்களது நோய்களுக்கான நிவாரணம் தேடி நம்மை அணுகுகிறார்கள். அவர்களில் சிலருக்கு குருஜி ஆலோசனை கூறுகிறார் மற்றும் பலருக்கு தனது பணிச்சுமையால் ஆலோசனையை கொடுக்க முடியாத நிலையில், தனது மருத்துவச் சீடரான சிவானந்தம் அவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள கூறுகிறார்.

மருத்துவர் சிவானந்தம், குருஜியின் மிக முக்கிய சீடர்களில் ஒருவர். பத்து வருடத்திற்கு மேலாக, குருஜியோடு இணைந்து ஆன்மீக அனுபவங்களை பெற்று வருகிறார். பழங்கால சித்தர்களின் வைத்திய முறைகளை குரு பரம்பரை வழியாக குருஜியிடம் கற்றும் தேர்ந்திருக்கிறார். மேலும் சிவானந்தத்தின் பாட்டனாரும், தந்தையாரும், பாரம்பரியமான மருத்துவ குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதனால் இயல்பாகவே அவரின் இரத்தத்தில் மருத்துவ ஞானம் பொதிந்து கிடக்கிறது. இதுமட்டுமல்ல, குருஜி மூலம் பல தெய்வீக சக்திகளை சிவானந்தம் பெற்றிருக்கிறார்.

ஒருவருடைய நாடியை பரிசோதித்து பார்த்த உடனையே, நோயாளியின் அனைத்து விதமான பலகீனங்களையும் கணக்கு போடுவதில் சிவானந்தம் வல்லவர். நோய் நாடி, நோய் முதல் நாடி என்று வள்ளுவர் கூறுவது போல் ஒரு வியாதியின் மூலத்தை அவரால் கண்டறிந்து விட முடிவதனால், மிக சுலபமாக நிவாரணம் தந்துவிட முடிகிறது. ஒடிந்து போன எந்த எலும்பாக இருந்தாலும் அதை திறம்பட ஓட்ட வைப்பதிலும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெறுவதற்கான சிகிச்சையை கொடுப்பதிலும் சிவானந்தம் தனித்திறமை பெற்றவர்.

மிக விரைவில் மரணம் வரப் போகிறது என்ற நிலையில் இருக்கும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கூட, சித்த மருந்துகளை கொடுத்து அவர்களது ஆயுள் காலம் நீடிக்க வகை செய்திருக்கிறார். இவரிடம் சிகிச்சை பெற்று முழு நிவாரணம் பெற்ற புற்று நோயாளிகள் பலநூறு பேர்கள் இருக்கிறார்கள். குருஜியிடம் இவர் கற்ற சித்த மருத்துவத்தின் சில ரகசிய முறைகளை பின்பற்றுவதனால் எந்த நோய்களையும் விரைவில் குணப்படுத்தி விடுகிறார்.

எனவே வாசகர்கள் தங்களுக்கு ஏற்படும் எத்தகைய உடல் உபாதையாக இருந்தாலும், அதை மருத்துவர் சிவானந்தம் அவர்களிடம் தொலைபேசி மூலம் ஆலோசனை பெற்று நேரில் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறோம். நீங்கள் விரைவில் குணமடைவதற்கு குருஜியின் ஆசிர்வாதமும், இறைவனின் அருளும் எப்போதும் துணை செய்யும்.



ஸ்ரீ குரு சித்த வைத்தியசாலை 
வைத்திய யோகி சிவானந்தம் 
No.8, "N" Block,
M.M.D.A. Colony,
Arumbakkam,
Chennai - 106