Store
  Store
  Store
  Store

உங்கள் ஜாதகம் எழுத


அன்புடையீர்!!!
வணக்கம்.

       நிறைய அன்பர்கள் குருஜியின் மூலம் தங்களது ஜாதகங்களை புதிதாக எழுதிக்கொள்ளவும், திருத்தி அமைத்துக்கொள்ளவும் விரும்பி பலமுறை தொடர்பு கொள்கிறார்கள். அவர்கள் அனைவரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப திருக்கணித முறைப்படியும், அகஸ்தியர், வராகமிஹிரர், புலிப்பாணி சித்தர் கணித சூத்திரங்களின் அடிப்படையிலும், அன்பர்களின் ஜாதகங்களை எழுதி தர குருஜி சம்மதித்துள்ளார். எனவே நீங்கள் உங்களுக்கோ, உங்கள் குழந்தைகளுக்கோ ஜாதகம் எழுத விரும்பினால் எங்களோடு தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதகம் எழுதுவதற்காக நீங்கள் கொடுக்கும் கட்டணம் அல்லது காணிக்கை முற்றிலுமாக நமது ஸ்ரீ குருமிஷன் நடத்துகிற, எஸ்.ஜி.எம் இலவச பாடசாலையின் கல்விப்பணிக்கு பயன்படுத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறோம். ஒரே நேரத்தில் உங்கள் ஜாதகத்தை நல்ல முறையில் எழுதவும், நீங்கள் ஒரு நல்ல காரியத்தில் பங்குபெறவும் இறைவன் கொடுத்த சந்தர்ப்பமாக இதை பயன்படுத்துங்கள்.

ஜாதகம் எழுத அனுப்ப வேண்டிய விபரங்கள்:-

ஜாதகரின் பெயர்,
தாய் - தந்தையரின் பெயர்,
பிறந்த இடம்,
தேதி,மாதம்,வருடம்.
மிகச்சரியான பிறந்த நேரம்

ஜாதகம் எழுத கட்டண விபரங்கள்:-

ஒரு ஜாதகம் எழுதுவதற்கு ரூபாய் 1000/-

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள :-

குருஜி சீடர்:-  V.Venkataramanan,
தொலைபேசி எண்:-   +91-8110088842,