Store
  Store
  Store
  Store

பிள்ளைகளை வழிநடத்திச் செல்வோம்


   நேற்று மணமுடித்து இன்று பெற்றோராகும் இளைஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூல்


  • ஒரு குழந்தையின் முன்னால் செய்யகூடியது என்ன?
  • செய்யக்கூடாதது என்ன?
  • குழந்தைகள் நகம் கடிப்பது ஏன்?
  • படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஏன்?
  • தனிமையை நாடுவது ஏன்?
  • சுயஇன்ப பழக்கம் ஏன் ஏற்படுகிறது?
  • எதற்கு ஏற்படுகிறது?

  என்பதைப்பற்றி விரிவாக விளக்கமாக நூலாசியர் பேசுகிறார் இந்த புத்தகத்தை படித்து இதன்படி செயல் பட்டால் முதியோர் இல்லங்களை மூடிவிடலாம்


ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு
வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்
மணிமேகலைப் பிரசுரம்,
த.பெ.எ. 1447,  எண்.7, தணிகாசலம் சாலை  
தியாகராய நகர், சென்னை- 600 017, 
தொலை‌பேசி : : +91-9976459986