Store
  Store
  Store
  Store


   உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் உற்சகமான வணக்கம்.

இதுவரை நீங்கள் நமது குருஜியிடம் பல வகையான கேள்விகளை கேட்டீர்கள், பயனடைந்தீர்கள். இது அனைவரும் அறிந்த சங்கதி.

இப்போது கரும்பு சாறில் தேன் ஊற்றி தருவது போன்ற செய்தி ஒன்றை உங்களோடு பகிர்ந்து  கொள்ளப் போகிறோம். உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லிய குருஜி, உங்களிடம் வாரத்திற்கு ஒரு கேள்வி கேட்கப் போகிறார். உங்களில் யார் வேண்டுமென்றாலும் பதிலைச் சொல்லலாம். நிச்சயம் அந்த பதில் சரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியமல்ல. மற்றவர்களின் மனதை காயப்படுத்தாமல் நாகரீகமான முறையில் இருக்க வேண்டும். கண்டிப்பாக தமிழில் எழுதியிருக்க வேண்டும். மேலும் ஒருவர் ஒரு பதில் மட்டுமல்லாமல் தங்களுக்கு தெரிந்த பல பதில்களையும் தெரிய படுத்தலாம்.

தமிழில் ஆன்லைனில் எழுதுவதற்கு (  Click Here )

குருஜியின் கேள்விக்கு அழகான, அறிவான, நடைமுறைக்குச் சாத்தியமான பதிலை சொல்லும் வாசகர்களுக்கு ரூபாய் 500/- பரிசளிக்கப்படும். இத் தொகை நிச்சயம் பெரிய தொகை அல்ல. ஆனால், குருஜியின் கைகளால் நீங்கள் பெறுவது அதிர்ஷ்ட தேவதை உங்களை ஆசிர்வதிப்பதற்கு சமமாகும். இந்த பரிசை நீங்கள் விரும்பினால், குருஜியிடம் நேரில் வந்தும் பெற்றுக்கொள்ளலாம். இல்லையென்றால் உங்களது வங்கி கணக்கிலும் நாங்கள் சேர்க்கலாம். அது உங்கள் விருப்பத்தை பொறுத்தது.

  ங்கள் பதில்களை பின்னூட்டங்களாகவோ அல்லது மின்னஞ்சல்  sriramanandaguruji@gmail.com மூலமாகவோ எங்களுக்கு தெரியப்படுத்தலாம்....