( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Share !
This Post

அமிர்த தாரா மஹாமந்திர தீட்சை

    மிர்த தாரா மஹாமந்திர தீட்சை ஆண்-பெண் எல்லோருக்கும் பொதுவானது. வயது வரம்பு இதற்கு இல்லை. ஜாதி, மதம்,மொழி என்று தடை ஏதும் கிடையாது. ஆர்வமும் , நம்பிக்கையும் உடைய எவர் வேண்டுமென்றாலும் பெற்றுக்கொள்ளலாம்.

இம்மந்திரத்தை உபாசனை செய்ய, பெரிய கட்டுத்திட்டங்கள் எதுவும் கிடையாது. உங்கள் அன்றாட வாழ்க்கையில் அரைமணி நேரம் ஒதுக்கினால் போதுமானது. ஆரம்பத்தில் தீய பழக்கங்கள் உடையவராக நீங்கள் இருந்தாலும் கூட, நாளடைவில் இந்த மந்திரம் உங்களை சுத்தப்படுத்தி விடும்.

 அயல்நாட்டில் இருப்பவர்கள், பயணம் செய்ய இயலாதவர்கள் என்று அனைவருமே பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தபால் வழியிலும் தீட்சை  கொடுப்பதற்கு சித்தமாக இருக்கிறோம்.

தபால் வழியில் தீட்சை எடுக்க விரும்புபவர்கள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல் முகவரி:-

உஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற