( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Share !
This Post

A to Z ஜோதிடப் பரிகாரங்கள்


  ஜாதகம் கைரேகை,வாஸ்த்து,நியுமரலாஜி என்று அனைத்து வகையான ஜோதிட முறைகளில் உள்ள ரகசியங்களை உண்மைகளை ஒளிவு மறைவின்றி விளக்குகிறார் நூலாசிரியர்

  புத்தகத்தை படிக்கும் போது ஜோதிடம் சார்ந்த மூடநம்பிக்கைகள் பலவற்றை நீக்கி விடுகிறார் செவ்வாய் தோஷம் நாக தோஷம் போன்றவைகளுக்கு ஆசிரியர் கொடுக்கும் விளக்கங்கள் மிகவும் வித்தியாசமானது எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்

ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு
வெளியீடு: சங்கர் பதிப்பகம் 
சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.‌ தொலை‌பேசி : : +91-9976459986உஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற