( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Share !
This Post

உள்ளங்கையில் சிகரம்


  ஆன்மீக ரகசியங்கள் பலவற்றை தெளிவாக விளக்கி அதை சாமான்ய மனிதரும் புரிந்துக் கொள்ள செய்கிறார் யோகி ஸ்ரீராமானந்த குரு

  ஆதிகால சித்தர்கள் மூலிகைகளை பயன்படுத்தி சாதனைகளை எப்படி செய்தார்கள்? ஏன் செய்தார்கள்? என்பதும்  நம்மைக் காத்துக் கொள்ள மந்திரங்களை எப்படி பயன் படுத்தலாம் என்பதும் ஆன்மீக வாழ்வின் உண்மையான நோக்கம் எது என்பதும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது புத்தகத்தை படித்து முடிக்கும் போது இத்தனை ரகசியங்களா நம்மை சுற்றி மறைந்துள்ளன என்ற மலைப்பு ஏற்படுகிறதுஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு
வெளியீடு: சங்கர் பதிப்பகம் 
சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.‌ தொலை‌பேசி : : +91-9976459986
உஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற