( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Share !
This Post

இறப்பிற்க்கும் பிறப்பிற்க்கும் நடுவில்


   அன்னையின் கருவரையிலிருந்து வெளிவந்தப் பிறகு நடக்கும் வாழ்கையை பற்றி நமக்குத் தெரியும் மரணத்திற்கு பிறகு ஒரு உயிருக்கு என்ன நடக்கும் என்று நம்மில் யாருக்காவது தெரியுமா?

  ஆனால் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்கும் உண்டு அத்தகைய ஆசையை அறிவுப் பூர்வமாக விளக்கம் தரும் புத்தகம் இது

   தப்பு செய்பவர்களுக்கு எமன் கொடுப்பதாக சொல்லப்படும் தண்டனைகள் நிஜமா? பொய்யா? நிஜம் என்றால் அது எப்படி நிகழ்கிறது ? என்பதை நூலாசியர் தனக்கே உரிய எளிய நடையில் விளக்குகிறார்.


ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு
வெளியீடு: சங்கர் பதிப்பகம் 
சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.‌ தொலை‌பேசி : : +91-9976459986
உஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற