( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........!! click here )Share !
This Post

யார் ஞானி?
   சிந்திக்க தெரிந்த மனிதர்கள் அனைவருமே படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம். வேதங்கள் உபநிஷதங்கள் பகவவத் கீதை சங்கரர் ராமாநுஜர் மத்துவர் இன்னும் உலகத்தில் உள்ள அனைத்து அறிவுச் சுரங்கங்களையும் நம் கண்முன்னால் விரித்து விவரித்து பிரமிக்க செய்கிறார் யோகி ஸ்ரீராமானந்த குரு  கடவுளை நம்பாத சித்தாத்தையும் அதிலுள்ள நியாயங்களையும் கூட புறந்தள்ளாமல் எடுத்து விமர்சிக்கும் அழகும் மேலை நாட்டு தத்துவங்களை புயவைக்கும் பாங்கும் எத்தனை முறை படித்தாலும் சலிக்காது

ஆசிரியர்: பூஜ்ய ஸ்ரீ ராமானந்த குரு
வெளியீடு: சங்கர் பதிப்பகம் 
சங்கர் பதிப்பகம்,
15/12 டீச்சர்ஸ் கில்டு காலனி,
2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு,
வில்லிவாக்கம்,
சென்னை - 600 049.‌ தொலை‌பேசி : +91-9976459986


உஜிலாதேவி பதிவுகளை மின்னஞ்சலில் பெற